நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்தும், டீசல் விலை 5 காசுகள் அதிகரித்தும் விற்பனை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.69 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.01 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 72.98


மும்பை     -  ₹ 78.55


கொல்கத்தா - ₹ 75.00
 
சென்னை     - ₹ 75.69
 
டீசல் விலை;-


டெல்லி     - ₹ 72.93
 
மும்பை     - ₹ 78.50
 
கொல்கத்தா - ₹ 74.95


சென்னை     - ₹ 70.01