சென்னையில் நேற்றைய பெட்ரோல் விலையில்மாற்றமின்றியும், டீசல்  விலை லிட்டருக்கு 5 காசுகள் குறைந்தும் விற்பனையாகின்றது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.78 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.08 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 71.99


மும்பை     -  ₹ 77.65


கொல்கத்தா - ₹ 74.69
 
சென்னை     - ₹ 74.78


டீசல் விலை;-


டெல்லி     - ₹ 65.43
 
மும்பை     - ₹ 68.60
 
கொல்கத்தா - ₹ 67.81


சென்னை     - ₹ 69.08