பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமும் இல்லை, டீசல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் அதிகரித்து விற்பனை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.79 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.70.34 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..... 


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 73.02


மும்பை     -  ₹ 78.59


கொல்கத்தா - ₹ 75.04
 
சென்னை     - ₹ 75.79
 
டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.54
 
மும்பை     - ₹ 69.65
 
கொல்கத்தா - ₹ 68.28


சென்னை     - ₹ .70.34