நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 5 காசுகள் அதிகரித்து விற்பனை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75.90, டீசல் ரூ.70.44க்கு விற்பனையாகிறது!!


பெட்ரோல் விலை;-


டெல்லி     - ₹ 73.13


மும்பை     -  ₹ 78.70


கொல்கத்தா - ₹ 75.15
 
சென்னை     - ₹ 75.90
 
டீசல் விலை;-


டெல்லி     - ₹ 66.71
 
மும்பை     - ₹ 69.83
 
கொல்கத்தா - ₹ 68.45


சென்னை     - ₹ 70.44