டெல்லி ரயில்நிலையத்தில் போலி 2000ரூ இந்திய நோட்டுகளை கடத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி வருவாய் நுண்ணறிவு துறை அதிகாரிகளால், டெல்லி பழைய ரயில்நிலையத்தில் இவர்கள் பிடிபட்டனர்.


இவர்களிடம் இருந்து சுமார் 211 போலி நோட்டுகள் பரிமுதல் செய்யப்பட்டன, மேலும் இவை அனைத்தும் ரூ.2000 இந்திய நோட்டுகளை போல் அச்சடிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்ககது.


கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை, கைது செய்யப்பட்வர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.