ஒடிசாவின் மயர்பஞ்ச் நகரிலுள்ள கிராமங்களில் ஆற்றை கடப்பதற்கு இணைப்புப் பாலம் இல்லாத நிலையில் பங்ரிபோஸி பகுதியில் உள்ள கிராம மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஆற்றைக் கடக்க மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். 


இந்நிலையில், பள்ளிக்குச் செல்ல மாணவர்கள் ஆற்றுக்குள் இரங்கியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.