ஒடிசாவில் உள்ள பத்மபூர் மாவட்டத்தில் ஆறு பேர் அடங்கிய ஆண்கள் சிலர் ஒரு கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். வீடியோவில் காணப்பட்டதைப் போல, அந்த இளைஞர்கள் அந்த மாணவியை  கூட்டிச் செல்கின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீடியோவில் காணப்பட்டதைப் போல, முகத்தை மூடி கொண்ட அந்த இளைஞர்கள் அந்த மாணவியிடம் நெருங்குகின்றனர். அந்த மாணவி அவர்களை தள்ளி போகும் மாறு வலியுறுத்திகிறாள். ஏற்க மறுத்த அவர்கள் மீண்டும்அந்த பெண்மணியிடம் நெருங்குகின்றனர். 


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர். அவர்களை கைது செய்துள்ளனர் .பின்பு அந்த கல்லூரி மாணவி மீட்கபட்டாள். மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .


பாலியல் பலாத்காரத்தின் வீடியோ வைரஸ் பரவியதால் இந்த  ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். என்பது குறிபிடத்தக்கது.


ஒடிசாவின் உள்ள போலீஸ் அதிகாரி திபர் ராஜேந்திர பிரசாத் ஷர்மாவின் தலைமையில். இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.