வங்கியில் பணத்தை சூறையாடிய பயங்கரவாதிகள்: வீடியோ!
ஜம்மு காஷ்மீரில் வங்கியில் திருடியவர்களின் காட்சி பதிவுகள் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தனியார் வங்கியில் பணத்தை கொள்ளையடித்த பயங்கரவாதிகளின் சி.சி.டி.வி. கேமராவின் காட்சி பதிவுகள் வெளியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.