எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (28.12.2019) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசாங்க எண்ணெய் நிறுவனங்கள், விலைகளை மதிப்பாய்வு செய்த பின்னர், ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விகிதங்களை நிர்ணயிக்கின்றன. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் திருத்தப்பட்டு, தினசரி காலை 6 மணி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை வெளியிடுகின்றன.


பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட நடைமுறையாகும்.


சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை...


சென்னை பெட்ரோல் - ₹ 77.70 டீசல் - ₹ 71.09
டெல்லி  பெட்ரோல் - ₹ 74.74 டீசல் - ₹ 67.41
மும்பை பெட்ரோல் - ₹ 80.40  டீசல் - ₹ 70.55
கொல்கத்தா  பெட்ரோல் - ₹  77.40 டீசல் - ₹ 69.66

 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.