திரிபுரா, மேகாலயா, நாகலாந்து பேரவை தேர்தல்: அரியணை யாருக்கு!
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று துவங்கியதை அடுத்து தற்போது வாகு எண்ணிக்கையானது விறு விருப்பாக நடைபெறும் நிலையில் மூன்று மாநிலங்களின் அரியணை யாருக்கு என்ற எதிர்பார்ப்பில் நக்கல் இருக்கின்றனர்.

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றனர்.இதில், திரிபுராவில் மார்க்சிஸ்ட் மற்றும் பாஜக-விற்கும் இடையே கடும் போட்டியாக இருந்து வருகிறது.
வட கிழக்கு மாநிலங்களில் பா.ஜ.கா-வின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அசாம், மணிப்பூர், அருணாசலபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் ஆட்சியை அக்கட்சி
கைப்பற்றியதால் தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ள 3 மாநிலங்களிலும் பா.ஜ.கா-வும் அதன் கூட்டணியும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.மேகாலயாவில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் காங்கிரஸ் இந்த முறை பா.ஜ.கா-வுடன் கடும் போட்டியை சந்திக்கிறது.
3 மாநில தேர்தல் முடிவுகள்- திரிபுராவில் மாக்சிஸ்ட், பாஜக இடையே கடும் போட்டி
நாகாலாந்து(59/60)
பாஜக- 23
என்பிஎஃப்-33
காங்கிரஸ்- 0
மற்றவை-3
திரிபுரா(59/59)
மார்க்சிஸ்ட்-30
பாஜக- 28
மற்றவை- 1
மேகாலயா(56/59)
காங்கிரஸ்-21
பா.ஜ.க- 0
என்பிபி- 15
மற்றவை- 20
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னிலை.
நாகாலாந்தில் என்.பி.எஃப் முன்னிலை.
மேகாலயாவில் காங்கிரஸ் முன்னிலை.