லுதியானா: பஞ்சாப் மாநிலம் லுதியான-வில் 210கி ஹெராயின் கடத்த முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஹெராயின் பொட்டலங்களை கடத்த முயன்ற இருவரையும், சிறப்பு பணிக்குழு அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை, பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.


(மேலும் விவரங்கள் காத்திருக்கிறது)