வீடியோ: ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவம் தேடுதல் வேட்டை!!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ராஜோவ்ரியின் நொவ்ஷேரா துறைமுகத்தில் இந்திய ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் உள்ள ராஜோவ்ரியின் நொவ்ஷேரா துறைமுகத்தில் இந்திய ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் உள்ளராஜோவ்ரியின் நொவ்ஷேரா துறைமுகத்தில் இந்திய ராணுவம் நேரடி குண்டுகள் மற்றும் மேம்பட்ட வெடிக்கும்சாதனங்களைக் (IED) கண்டறிவதற்காக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் எல்லை பகுதியில் சமீபகாலமாக பயங்கரவாதிகளை அத்துமீறல் செயல்கள் அதிகமாக காணப்படுகின்றன.
ராஜோவ்ரியின் நொவ்ஷேரா துறைமுகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் மற்றும் நேரடி குண்டுகள் காணப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து பயங்கரவாதிகளை தேடும் பணியை இந்திய ராணுவம் தொடங்கியது.
தற்போதைய நிலவரப்படி, குறிப்பிட்ட பகுதியை இந்திய ராணுவம் சுற்றி வளைத்துள்ளனர்.