புதுதில்லியில் போலீசாரின் சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோடில் மெய்மறந்து உற்சாகமாக மேற்கத்திய இசைக்கு ஆட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் விரலாக பரவியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆட்டம் போட்ட போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டார்.