ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலில் டாஸ் வென்ற முதலில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கவுள்ளது.


முன்னதாக, ராஜஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் நட்சத்திர வீரரான ஜோஸ் பட்லர் கடந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி மாஸ் காட்டினர்.


இன்றைய போட்டியிலும் இவரே ராஜஸ்தான் அணியின் துவக்க வீரராக களமிறங்கியுள்ளது குறிப்பிதக்கது.