Amazon Festival Sale: ஆண்களுக்கு 85% வரை தள்ளுபடி வழங்கிய அமேசான்! மிஸ் பண்ணிடாதீங்க!
Amazon Great Indian Festival Sale 2023: ஆண்கள் பயன்படுத்தும் பேஷன் பொருட்களுக்கு நம்பமுடியாத டீல்களை அமேசான் ஷாப்பிங் தளம் இந்த பண்டிகை கால டீல்களில் அறிமுகம் செய்துள்ளது.
Amazon Great Indian Festival Sale 2023: மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த பேஷன் சேல் தற்போது தொடங்கி உள்ளது. அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா அக்டோபர் 8 ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த விற்பனையில் நம்பமுடியாத பல தள்ளுபடி சலுகைகளுடன் வருகிறது. எஸ்பிஐ கார்டுதாரர்களுக்கு கூடுதல் 10% உடனடி தள்ளுபடியுடன் பாதுகாப்பான பணம் செலுத்துதல் மற்றும் கம்மியான விலையில் பொருட்களை வாங்கலாம். டி-ஷர்ட்கள் முதல் சிறந்த தரமான ஷூஸ் வரை, இந்த பிரத்யேக அமேசான் விற்பனையில் வாங்கி கொள்ளலாம். மேலும் அமேசான் ஆண்களுக்கான ஃபேஷன் உடைகளில் 85% வரை தள்ளுபடியில் பல ஆபர்களை வழங்கி உள்ளது. அனைத்து வயது ஆண்களுக்கும் ஏற்ற ஆடைகள் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த அமேசான் கிரேட் இந்தியன் ஷாப்பிங் திருவிழாவில் Allen Solly, Van Heusen உள்ளிட்ட பிராண்டுகளின் ஆடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த அமேசான் கிரேட் இந்தியன் திருவிழாவில் விதவிதமான ஸ்டைல்களில் உள்ள ஆடைகளை வாங்கி வரவிருக்கும் பண்டிகைகளுக்கு உபயோகித்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | Amazon Great Indian Festival 2023: ஆண்களுக்கான ஆடைகளுக்கு 80% தள்ளுபடி!
போட் ஸ்மார்ட் வாட்ச்
தற்போது ஸ்மார்ட்வாட்ச் வாங்குவது முக்கிய தேவையாக உள்ளது.
அதிலும் போட் ஸ்மார்ட்வாட்ச்க்கு அதிக டிமாண்ட் உள்ளது.
இந்த வேவ் எட்ஜ் ஸ்மார்ட்வாட்ச் 1.85 ”எச்டி டிஸ்ப்ளேவுடன் பெரிய திரையுடன் வருகிறது.
இந்தச் ஸ்மார்ட்வாட்ச் பல அம்சங்களுடன் கிடைக்கிறது.
இந்த போட் வேவ் எட்ஜ் ஸ்மார்ட் வாட்ச் ரூ.1,199 விலையில் கிடைக்கிறது.
அடிடாஸ் ரன்னிங் ஷூ
அடிடாஸ் ஷூக்களுக்கு அதிக ஆபர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஷூக்கள் நீண்ட நாட்கள் நீடித்து உழைக்கும்.
இது 6UK முதல் 12UK வரை 7 அளவுகளில் வருகிறது.
கருப்பு, மஞ்சள் மற்றும் நீல நிறத்தில் உங்களுக்குப் பிடித்தமான நிறத்தைத் தேர்வு செய்யலாம்.
இந்த ஷூக்களை ரூ.1079 முதல் வாங்கி கொள்ளலாம்.
ஆலன் சோலி போலோ டி-ஷர்ட்கள் ரூ.739 முதல்
இந்த போலோ டி-ஷர்ட் வெளியில் செல்லும் போது மற்றும் உங்கள் நண்பர்களுடன் பயணம் செய்யும் போது ஏற்றதாக இருக்கும்.
இந்த டி-ஷர்ட் கருப்பு, பச்சை, ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு என பல வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்த டி-ஷர்ட் S முதல் 2XL வரை 5 அளவுகளில் கிடைக்கிறது.
இது 60% பருத்தி மற்றும் 40% பாலியஸ்டர் ஆகியவற்றால் ஆனது, வாஷிங் மிஷினில் மூலம் எளிதாக துவைக்க முடியும்.
இந்த அற்புதமான டி-ஷர்ட்டை ரூ.739 விலையில் வாங்கலாம்.
வான் ஹியூசன் ஷர்ட்
இந்த ஷர்டை தினசரி அலுவலகங்கள் மற்றும் பிற வேலை சார்த்த இடங்களுக்கு பயன்படுத்த முடியும்.
இந்த ஸ்லிம்-ஃபிட் சட்டை 100% பருத்திப் பொருட்களால் ஆனது, இதனால் எல்லா பருவங்களுக்கும் ஏற்றது.
இது முழு கை மற்றும் வழக்கமான அளவுகளில் சிறந்த தரத்தில் வழங்கப்படுகிறது.
இந்தச் சட்டையை வாஷிங் மிஷினில் துவைக்கலாம், திரும்பத் திரும்பத் துவைத்த பிறகும் அப்படியே இருக்கும்.
இந்த வான் ஹியூசன் சட்டை ரூ.739 விலையில் கிடைக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ