புதுடெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு மூத்த இ-காமர்ஸ் நிறுவனமான Amazon சிறந்த sale அறிமுகம் செய்துள்ளது. நிறுவனத்தின் Great Republic Day Sale ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 23 வரை இயங்கும். இந்த Sale இல் நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டால், பல நல்ல சலுகைகள் உங்களுக்கு வழங்கப்படுகின்றன. இதில், ஸ்மார்ட்போனுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Amazon சில வங்கிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்கும். இந்த விற்பனைக்கு நிறுவனம் YONO SBI உடன் கூட்டு சேர்ந்துள்ளது. YONO SBI பயன்பாட்டின் மூலம் அமேசான் விற்பனையின் போது நீங்கள் ஷாப்பிங் (Shoppingசெய்தால், கூடுதல் கேஷ்பேக்கும் கிடைக்கும்.


ALSO READ | SBI மெகா மின் ஏலத்தின் மூலம் உங்கள் கனவு வீட்டை மலிவாக வாங்கலாம்!


YONO மூலம் ஷாப்பிங் செய்தால் 5 சதவீதம் கூடுதல் கேஷ்பேக்
Great Republic Day Sale (Amazon Republic Day Sale) இல் ஷாப்பிங் செய்யும் போது நீங்கள் SBI இன் YONO பயன்பாட்டின் மூலம் ஷாப்பிங் செய்தால், உங்களுக்கு 5 சதவீதம் கூடுதல் கேஷ்பேக் கிடைக்கும். நீங்கள் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஷாப்பிங் செய்தால் ஆயிரம் ரூபாய்க்கு கூடுதல் கேஷ்பேக் கிடைக்கும்.


SBI கிரெடிட் கார்டு பயனர்கள் 10% உடனடி தள்ளுபடி
Great Republic Day Sale இல், ஷாப்பிங் செய்யும் போது நீங்கள் SBI கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் EMI மூலம் பணம் செலுத்தினால், 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.


ALSO READ | உங்கள் மொபைல் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ இனி கவலை வேண்டாம்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR