How to lose weight fast with lemon : இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பால் மக்கள் பலவேறு சிரமமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கள் இதற்கு முக்கியமாக காரணங்களாகும். அத்தகைய சூழ்நிலையில் எலுமிச்சம்பழத்தில் (Lemon For Weight Loss) இருந்து தயாரிக்கப்படும் பானம், உடல் எடை கூடும் பிரச்சனையில் இருந்து நிவாரணத்தை தரக்கக்கூடும். இந்த கட்டுரையில் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம், மேலும் இதை உட்கொள்வதன் மூலம் தொப்பையை நிரந்தரமாக எப்படி குறைப்பது என்பதையும் தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய் - Lemon and Cucumber :
வயிறு அசிங்கமாக பெருத்துக் கொண்டே இருந்தால், எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து பானத்தை தயார் செய்து அருந்த தொடங்கலாம். இதன் உதவியுடன் நீங்கள் எளிதாக உடல் எடையை (Weight Loss Tips In Tamil) குறைக்கலாம். ஏனெனில் வெள்ளரிக்காய் உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவும், மறுபுறம் எலுமிச்சைஉடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி சுத்தமாக்க உதவுகிறது. இந்நிலையில் எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸை குடிப்பதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாகவதுடன் உடல் எடையும் குறையத் தொடங்கும்.


எலுமிச்சை மற்றும் தேன் - Lemon and Honey :
உடல் எடை கடகடவென குறைய குறிப்பாக தொடையில் இருக்கும் கொழுப்பு குறைய (Belly Fat) காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை மற்றும் தேன் ஒன்றாக கலந்து குடித்து வந்தால் 15 நாட்களில் 4 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம், அதனுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெறும்.


மேலும் படிக்க | Weight Loss: உடல் பருமனால் கவலையா? பப்பாளியை இப்படி சாப்பிட்டால் ஓவர் வெயிட்டுடன் கவலையும் போய்விடும்


எலுமிச்சை மற்றும் இஞ்சி - Lemon and Ginger :
எலுமிச்சம்பழம் மற்றும் இஞ்சியால் செய்யப்பட்ட பானத்தை குடித்து வந்தால், தொப்பையை நிரந்தரமாக குறைக்கலாம். ஏனெனில் எலுமிச்சை உடலில் இருந்து நச்சுகளை நீக்க உதவும், இதனுடன் இஞ்சியை சேர்த்தால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். இந்நிலையில் எலுமிச்சம்பழம் மற்றும் இஞ்சியை ஒன்றாக கலந்து ஜூஸ் செய்து குடித்து வந்தால் ஒரே மாதத்தில் உடல் எடையை 10 கிலோ வரை குறைக்கலாம்.


எலுமிச்சை மற்றும் புதினா - Lemon and Mint / Pudina :
ஓவரா உடல் எடை அதிகரித்து வந்தால், அதை குறைக்க, எலுமிச்சை மற்றும் புதினா ஜூஸை குடிக்கலாம். ஏனெனில் இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த விளைவை தரும். இது உடல் எடையை சீக்கிரமே குறைக்க உதவும்.


(பொறுப்பு துறப்பு : அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | weight loss: சிக்குனு எடை, சின்னதா தொடை, இஞ்சி இடுப்பு, வயிற்றில் நோ மடிப்பு: இந்தாங்க டிப்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ