நியூசிலாந்தை சேர்ந்த நடிகையும் மாடலுமான எமிலி ரமஜோகோவ்ஸ்கி தனது காலை உணவை குளியல் தொட்டியில் வைத்து சாப்பிடுவது போன்ற புகைப்படத்தை தனது இன்ஷ்டகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் விரலாக பரவி வருகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த புதன்கிழமை அன்று நடிகை எமிலி ரமஜோகோவ்ஸ்கி தனது இன்ஷ்டகிராமில் ஆடை இல்லாமல் நிர்வாணமாக குளியல் தொட்டியில் காலை உணவு சாப்பிடுவது போன்ற புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். 


26 வயதுடைய எமிலி ரமஜோகோவ்ஸ்கியின் பின்னால் பாலைவனம் போன்ற காட்சியளிக்கிறது. குளியல் தொட்டியின் உள்ளே எமிலி ரமஜோகோவ்ஸ்கி தனது கைகளால் கால்களை அணைத்தபடியும், அவரது மார்பு தனது முழங்கால்கள் கட்டி அணைத்து தனது தாழ்மையை பாதுகாக்கப்படுவது போன்ற வகையில் போஸ் கொடுத்துள்ளார்.


நடிகை எமிலி ரமஜோகோவ்ஸ்கி-ன் முன்பு பிளாக் டீ-யும் சில வேகவைத்த உணவுகளும் உள்ளது. இதற்க்கு முன்பு இவர் நீச்சல் குளத்தில் இருந்து தலைப்பாகை கட்டிக்கொண்டு வருமாறு ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். 


நடிகை எமிலி ரமஜோகோவ்ஸ்கி தைரியமாக இப்படி கவர்ச்சிக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். கடந்த மாதம் அவரது முன்னாள் காதலர் ஜெஃப் மக்டிடம் அவர் சேர்ந்து இல்லை என்ற செய்தி வெளிவந்ததால், அந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது.