2019-ல் முதல் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி தேர்வு தேர்ச்சி மதிப்பெண் மாற்றம்!
இந்தியா முழுவதும் உள்ள ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பள்ளிகளில் 2018-2019 ஆம் ஆண்டு தேர்விலிருந்து 9 மற்றும் 10-ம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 35-ல் இருந்து 33 ஆக மாற்றம். மேலும் 11 மற்றும் 12-ம் வகுப்பிற்கான தேர்ச்சி மதிப்பெண் 40-ல் இருந்து 35 ஆக மாற்றம் என அறிவிப்பு.