டெல்லியில் நேற்று மத்திய தொலை தொடர்பு துறை மந்திரி மனோஜ் சின்கா தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடையை அறிமுகப்படுத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடு முழுவதும் சுமார் 90000-க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்களுக்கு புதிய சீருடையை வடிவமைத்து உள்ளது. இந்த சீருடை விரைவில் ஆண், பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த சீருடையானது கதர் துணியால் உருவாக்கப்பட்டுள்ளது.