புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்களின் ராசிகளை மாற்றுவது மட்டுமின்றி, அவைகளின் இணைவு மற்றும் அவற்றால் உருவாகும் யோகங்களும் மிக முக்கியம். இந்த கிரகங்கள் சக்தி வாய்ந்ததாக இருந்தால் இந்த யோகங்களின் பலன் இன்னும் அதிகமாகும். இன்று அதாவது ஜனவரி 14 அன்று மிக முக்கியமான 3 கிரகங்கள் திரிகிரஹி யோகத்தை உருவாக்குகின்றன. சனியின் ராசியான மகர ராசியில் இந்த யோகம் அமைகிறது. ஏற்கனவே மகர ராசியில் சனியும் புதனும் இருப்பதால் இன்று சூரியனும் இந்த ராசிக்குள் நுழைந்துள்ளார். சனியின் ராசியில் உருவாகும் திரிகிரஹி யோகம் 4 ராசிக்காரர்களுக்கு பலமாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ராசிக்காரர்களுக்கு யோகம்
ரிஷபம் - இந்த மூன்று கிரகங்களின் நிலை ரிஷப ராசிக்காரர்களுக்கு (Zodiac Sign) நல்லதல்ல. இதனால் அவர்களது குடும்ப பிரச்சனைகள் அதிகரிக்கும். தந்தையுடனான உறவு விலகலை ஏற்படுத்தும். பண இழப்பு ஏற்படலாம்.


ALSO READ | ஷ்ஷ்.. இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க 


மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். உங்களுக்கு பயண வரவு ஏற்படும் ஆனால் அதில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையிலும் சிரமங்கள் ஏற்படும். மனைவியுடன் வாக்குவாதம் வரலாம்.


கன்னி - கன்னி ராசிக்காரர்கள் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும். மேலும், ஆரோக்கியத்திலும் அக்கறை காட்ட வேண்டும். குடும்பச் சவால்கள் உங்களை சிக்கலில் தள்ளும். குடும்பத்தில் உள்ள ஒருவரின் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனை வருகை தேவைப்படலாம்.


தனுசு - தனுசு ராசியினருக்கு இந்த திரிகிரஹி யோகம் மன அழுத்தத்தைக் கொடுக்கப் போகிறது. இது தவிர, அதிகரித்த செலவுகள் டெபாசிட் செய்யப்பட்ட மூலதனத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில் ஒருவரின் உடல்நிலை மோசமடையலாம்.


ALSO READ | பொங்கல் முதல் இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! இந்த ராசிக்காரருக்கு அரசு வேலை 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR