அமுல் வெண்ணெய் புதிய விளம்பரத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவை கௌரவிக்கும் வகையில் அதில் பங்கேற்ற தீபிகா, ஐஸ்வர்யா பாராட்டும் வகையிலும் புதிய கார்ட்டூன் வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


விழா உலகப் புகழ்பெற்ற "72-வது கேன்ஸ் திரைப்பட" பிரான்சில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  


இந்நினையில் வழக்கமான அமுல் பேபிக்கு பதிலாக நடிகைகள் ஐஸ்வர்யா ராயும் தீபிகா படுகோனும் கேன்ஸ் விழாவில் அணிந்த கவுன்களுடன் சீஸ்- பிரட் சாப்பிடுவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அதில், தேரா கவுன் படா நியாரா என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.