புத்தகங்களை முழு விலை கொடுத்து வாங்கக்கூடாது. புத்தகங்களை நண்பர்களுக்குக் கொடுப்பது, உங்கள் உள்ளூர் நூலகத்தைப் பயன்படுத்துவது மற்றும் ஆன்லைனில் வாங்குவது ஆகியவை செல்ல வழி என்பதை ஆர்வமுள்ள வாசகர்கள் அறிவார்கள். பிரபலமான புத்தகங்கள் எப்போதும் விற்பனைக்கு வரும். ஒரு புதிய எழுத்தாளரை முயற்சிப்பது வேடிக்கையாக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமயலறையில் நாம் பல கருவிகளை உபயோக்கிறறோம், ஆனால் அவை இறுதிவரை நீடித்து உழைப்பதில்லை. நாம் பயன்படுத்தும் கத்தி போன்ற கருவிகள் எவ்வளவு தரமானதாக இருந்தாலும் அதனை முழு தொகை கொடுத்து வாங்கிவிடாதீர்கள், பேரம் பேசி குறைந்த விலையிலேயே வாங்குங்கள்.


மேலும் படிக்க | IRCTC: ரயில் தட்கல் டிக்கெட் எடுக்கும் முன்பு இதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!


மேற்கத்திய கலாச்சாரத்தில் உணவருந்தும்போது டேபிளில் ஒயின் பரிமாறப்படுகிறது, விருந்தினர்களுக்கு இதை அளிப்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.  நீங்கள் எப்போதும் முழு பணத்தையும் கொடுத்து ஒயின் வாங்காமல் இருப்பது உங்களுக்கு சேமிப்பை அதிகரிக்கும்.



வீடு மற்றும் அலுவலகத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவது ஒரு தடவையோடு நின்றுவிடுவதில்லை, இது ஒரு சங்கிலி தொடர் போல நீண்டு கொண்டே வரும்.  இதுபோன்று அடிக்கடி வாங்கக்கூடிய பொருட்களை எல்லாம் குறைவான விலையிலேயே பேரம் பேசி வாங்குங்கள்.


மொபைல் அனைவரது வீட்டிலும் உள்ள அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது, பல்வேறு விலைகளில் புதுப்புது மாடல்களில் மொபைல்கள் வருகிறது.  அதிக விலை கொடுத்து மொபைலை நீங்கள் வாங்கிய பின்னர் சந்தையில் வேறொரு புதிய மொபைல் வரும், எனவே நீங்கள் குறைந்த விலையில் மொபைலை வாங்குவது நல்லது.



பொதுவாக தங்க நகைகள் சந்தையில் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது, விலை குறையும் நேரத்தில் தங்கத்தை வாங்குவது நமது சேமிப்பிற்கு நல்லது.  எப்போது தங்க நகைகள் வாங்கினாலும் முழு பணத்தையும் கொடுக்காமல் பேரம் பேசி விலையை குறைத்து வாங்குவது நல்லது.


மேலும் படிக்க | சந்தையில் போலி முட்டைகள்... உண்மையா... போலியா என்பதை கண்டுபிடிப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ