Kangana Ranut Networth Income: கங்கனா ரனாவத் பாலிவுட்டின் ராணி என்றும் அழைக்கப்படுகிறார். வெறும் 15 வருட திரை வாழ்க்கையில், கங்கனா தேசிய விருது உட்பட பல மதிப்புமிக்க திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். கங்கனா ரனாவுத் (Kangana Ranaut) பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார். கங்கனா ரனாவுத் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார் தெரியுமா? வாருங்கள் உங்களுக்கு' சொல்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கங்கனா ரனவுத்தின் (Kangana Ranaut Asset Value) வருவாய் பெரும்பாலும் திரைப்படம் மற்றும் விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் வந்தது. வெரோ மோடா என்ற பெயரில் தனக்கு சொந்தமான ஆடை நிறுவனத்தையும் வைத்துள்ளார். 


கங்கனா ரனாவத்தின் நிகர சொத்து மதிப்பு 13 மில்லியன் டாலர் அல்லது சுமார் 96 கோடி ரூபாய் என்று caknowledge.com வலைத்தளம் மற்றும் பிற ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவர் அவரின் திரைப்பட வருவாய் மற்றும் சொத்துக்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. 


ALSO READ | 


கங்கனா ரனாவத்திற்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு..!


Sushant Suicide Case: வைரலாகும் கங்கணாவின் அறிக்கை பற்றிய Whatsapp chat!!


கங்கனா ரனாவுத்தின் ஆண்டு வருமானம் சுமார் 7.5 கோடி என்று கூறப்படுகிறது. கங்கனா ஒரு நடிகை மட்டுமில்லை, அவரு திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.


கங்கனா ரனாவத் ஒரு படம் நடிப்பதற்கு ரூ .11 கோடி வாங்கிக்கிறார்.


பிராண்ட் ஒப்புதலுக்காக கங்கனா ரனாவத்  1-1.5 கோடி ரூபாய் வாங்குகிறார்.


கடந்த சில ஆண்டுகளில், கங்கனாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.


ALSO READ |


திருமணத்திற்கு முன் உடலுறவு தப்பில்லை... பிரபல நடிகை அதிரடி!


Viral Pics: கங்கனா ரனாவத்தின் கவர்ச்சி புகைப்படங்கள்....


கங்கனா ரனாவத் ரியல் எஸ்டேட்டில் (Real Estate) நிறைய பணம் முதலீடு செய்துள்ளார். மும்பையில் அவருக்கு பிரமாண்டமான குடியிருப்பு மற்றும் சொத்துக்களும் உள்ளது.


கங்கனா ரனாவத் இமாச்சல் பிரதேசத்தின் முக்கிய இடமான மணாலியில் அதிக அளவில் ஆடம்பரமான சொத்து வைத்திருக்கிறார்.


வாகனங்களைப் பொறுத்தவரை, கங்கனா ரனாவத் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்இ எஸ்யூவி வைத்திருக்கிறார்.