கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர், புஷ்பா போன்ற தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் சக்கைப்போடு போட்டன.குறிப்பாக யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 அங்கு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
அவதூறு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென நடிகை கங்கனா ரணாவத் விடுத்த கோரிக்கையை மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
விரைவில் நான் திருமணம் செய்துகொள்ள போகிறேன். வரும் ஆண்டுகளில் குழந்தைகளை பெற்று நான் ஒரு தாயாக இருக்க ஆசைப்படுகிறேன். என்னை ஒரு தாயாக பார்க்க விரும்புகிறேன் என்று கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
அதிமுக-வைச் சேர்ந்தவரும் , முன்னாள் மீன் வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் "தலைவி" படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
சினிமா ரசிகர்களுக்கு இடையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படங்களில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ள 'தலைவி' படமும் ஒன்றாகும். நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜே.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாகும் இது.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது நடிகை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து கங்கனா செய்திருந்தது தான் அவரது கணக்கில் இருந்து வெளியான கடைசி ட்வீட் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் (J Jayalalitha) வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் ‘தலைவி’ படத்தில் பாலிவுட்டில் (Bollywood) முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கணா ரணௌத் (Kangana Ranaut) முதல்வர் ஜெயலலைதா பாத்திரத்தில் நடிக்கிறார்.
மறைந்த இந்தியப் பிரதமர், இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கங்கனா இந்திரா காந்தியாக நடிக்கவுள்ளதாக செய்தி வந்துள்ளது.
தாய்மார்களின் தியாகங்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் அவர்கள் காட்டும் அர்ப்பணிப்புக்கு விலையை நிர்ணயிப்பது, படைப்புக்கு நன்றி சொல்லி கடவுளுக்கு ஊதியம் வழங்குவது போன்றதாகும் என்று கங்கனா ட்வீட் செய்தார்.
“தலைவி” படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடித்துள்ள அரவிந்த் சுவாமியின் புதிய ஸ்டில்களை வெளியிட்டு தலைவி பட தயாரிப்பாளர்கள் MGR நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.