மாதம் ரூ.92,000 சம்பளத்தில் ESIC-ல் வேலைவாய்ப்பு!
Employees State Insurance Corporation(ESIC) நிறுவனம் மாதந்தோறும் அதிகளவு ஊதியத்தில் தகுதியான பணியாளர்களை பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
Employees State Insurance Corporation(ESIC) நிறுவனம் மாதந்தோறும் அதிகளவு ஊதியத்தில் தகுதியான பணியாளர்களை பணியமர்த்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
1) நிறுவனம்
Employees State Insurance Corporation(ESIC)
2) காலி பணியிடங்கள்:
மொத்தம் 14
மேலும் படிக்க | தபால் துறையின் வங்கியில் முக்கிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு!
3) பணிகள் :
- Specialist Resident
- Senior Resident
4) பணிக்கான தகுதிகள் :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் முதுகலை பட்டபடிப்புடன் எம்பிபிஎஸ் படித்து முடித்திருக்க வேண்டும்.
5) பணிக்கான முன் அனுபவம் :
Junior Specialist Grade II-க்கு மூன்று வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் Senior Specialist Grade II பதவிக்கு ஐந்து வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
6) வயது வரம்பு :
Specialist Resident பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் வயது 67க்குள் இருக்க வேண்டும் மற்றும் Senior Resident பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது 64க்குள் இருக்க வேண்டும்.
7) சம்பளம் :
Specialist Resident - ரூ.60000 + ரூ.15,000 மாதந்தோறும்
Senior Resident - ரூ.92000 மாதந்தோறும்
8) தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள், 03.10.2022 அன்று நடைபெறும் நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | IRCTC Ticket Booking: ரயில் டிக்கெட் முன்பதிவில் புதிய அம்சம்: மக்கள் ஹேப்பி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ