கவர்ச்சி நடிகை மியா கலிஃபா மார்பகத்தில் செய்துகொண்ட அறுவை சிகிச்சை வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிவுட்டின் "பேபி டால்" என அழைக்கப்படுபவர் சன்னி லியோன். அடல்ட் ஸ்டாராக அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் சன்னி லியோன் சமீபகாலமாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருபவர். இவரை போன்று கவர்ச்சி நடிகை தான் மியா கலிஃபா. உலகளவில் பல லட்சம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை மியா கலிஃபா, தனது நடிப்பு தொழிலை விட்டு, விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணி புரிந்து வருகிறார். ஆனால், இன்னமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து கொண்டுதான் வருகிறார்.


மியா கலிஃபா கடந்தாண்டு ஐஸ் ஹாக்கி விளையாட்டை பார்க்க சென்ற போது, அந்த போட்டியில் பந்தாக பயன்படும் டிஸ்க் வடிவிலான புக் எனப்படும் பொருள் சுமார் 80 மைல் வேகத்தில் வந்து மியாவின் இடது பக்க மார்ப்பில் மோதியது. இதன் காரணமாக அவரது இடது பக்க மார்பகம் பாதிக்கப்பட்டது. இதற்காக தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டார். 



இந்த சம்பவம் நடந்து சரியாக ஒராண்டு ஆன நிலையில் தற்போது அவர் அந்த சம்பவத்தின் பாதிப்பால் தனக்கு நடந்த அறுவை சிகிச்சை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.