யானை ஒன்று இளம்பெண்ணின் ஆடையை அவிழ்க்க முயற்சிக்கு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலான பின்னர், இன்ஸ்டாகிராமில் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் கொலம்பியாவின் மாடல் அழகி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொலம்பியா நாட்டை சேர்ந்த மாடல் அழகி பிரான்சியா ஜேம்ஸ். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவில் யானை ஒன்று பிரான்சியா ஜேம்ஸின் நீச்சல் உடையினை அவிழ்க்க முயற்சிப்பது போலவும், யானையிடம் இருந்து பிரான்சியா ஜேம்ஸ் தப்பிப்பது போன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.


இரண்டு மாதங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வீடியோவானது சுமார் 1.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதன் மூலம் பிரான்சியா ஜேம்ஸ்-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தினை தொடருவோர் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்துள்ளது. தற்போது 2.4 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள பிரான்சியா ஜேம்ஸ் இன்ஸ்டாகிராம் கணக்கில் இதுவரை 237 பதிவுகள் மட்டுமே பதிவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் பிரான்சியா ஜேம்ஸ் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் ஆபாச படங்களை மிஞ்சும் அளவிற்கு இலை மறைவு காயாய் உள்ளது தான்.



இதனிடையே இந்த ஆண்டு மே மாதத்தில் பிளேபாய் ஆப்பிரிக்காவின் அட்டைப்படத்தில் அவர் இடம்பெற்றார், மேலும் மாடலிங் முதல் அரை ஆபாச அழகியாக மாறிய இவர் தற்போது பல மாடலிங் அழகிகளுக்கு ரோல் மாடலாய் இருக்கிறார்.


இன்ஸ்டாகிராம் பிரபலம் ஆன முன்னாள் பிளேபாய் மாடல் பிரான்சியா ஜேம்ஸ், தனது வீடியோ குறித்து குறிப்பிடுகையில்... "ஆபாச படங்களில் நடித்திருந்தால் கூட இவ்வளவு புகழ் கிடைத்திருக்காது. என்னுடைய வீடியோக்கள் ஆபாசமாக தெரியலாம், ஆனால் அதில் ஆபாசம் உணரப்படுவதில்லை. என்னுடைய பின் தொடர்பாளர்கள் பலர் என்னிடம் கேட்பது, நான் எப்போது முழு பாலியல் துறைக்கு செல்வேன் என்பது தான். ஆனால் நான் அவர்களுக்கு அளிக்கும் பதில்., நான் ஒருபோது பாலியல் தொழிலுக்கு செல்ல போவதில்லை என்று தான். தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே நல்ல வருமானம் ஈட்டுகிறேன். இந்த வருமானம் எனக்கு போதுமானது" என குறிப்பிடுகின்றார்.