ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ஸ்டார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் வெளியானது. அதில் தளபதி ரஜினி கெட்டப்பில் தோன்றி நடிகர் ஹரிஷ் கல்யாண தெறிக்கவிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குனர் இளன் (Elan) இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையமைக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் 2018ம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் (Pyaar Prema Kaadhal) திரைப்படம் இளம் ரசிகர்களால் பரவலாக கொண்டாடப்பட்டது. இப்படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாணின் (Harish Kalyan) கதை தேர்வு நன்றாக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. 


ALSO READ | பிரியா பவானி சங்கர் மீது ஹரிஷ் கல்யாண் காதல்.. லவ் ட்வீட்டுக்கு பிரியாவின் ரியாக்‌ஷன் என்ன?


இந்நிலையில் ஸ்டார் (Star) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினிகாந்த் (Rajinikanth) பிறந்தநாளான நேற்று, தளபதி கெட்டப்பில் ஹரிஷ் கல்யாண் இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.


 



 


ALSO READ | ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங்! ரைஸா நியூ டிவிட்


அதன்பின் தற்போது இரண்டாம் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. அதில் நடிகர் ஹரிஷ் கல்யாண் சிகப்பு ரோஜாக்கள் கமல்ஹாசன் (Kamal Haasan) கெட்டப்பில் உள்ளார். இந்த போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


 



 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR