Did Actor Rajinikanth Said No To Mari Selvaraj : நடிகர் ரஜினிகாந்த் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க நோ சொல்லியதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. இதற்கு என்ன காரணம் இந்த இங்கு பார்க்கலாம்.
Jailer 2 Movie Villain : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம், ஜெயிலர்2. இந்த படத்தில் நடிக்க இருக்கும் வில்லன் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
Coolie Movie First Choice To Play Rajinikanth Daughter : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் படம் கூலி. இந்த படத்தில் அவருக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இதில், அவருக்கு பதில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்க வைப்பு வந்ததாகவும் ஆனால் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் இயக்குநர் ப்ரித்விராஜ் சுகுமரான் தெரிவித்துள்ளார்.
Famous Actress Joined Jailer 2 Cast With Rajinikanth : ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் பணிகள் இந்த ஆண்டில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், அப்படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Padayappa Movie Re Release : 1999ஆம் ஆண்டு வெளியான படையப்பா படம், இந்த ஆண்டில் மீண்டும் ரீ-ரிலீச் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது எப்போது தெரியுமா?
Rajinikanth Diet And Fitness Tips : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கி வருவபவர், ரஜினிகாந்த். இவர், நடிப்பில் மட்டுமல்ல உடலை சரியாக வைத்துக்கொள்வதிலும் கெட்டிக்காரராக இருக்கிறார். இவரைப்போல உடலை அமைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Ghilli vs Thalapathi Re Release : இந்த ஆண்டில் பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டாலும், ஒரு சில படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவையாக இருந்தன. அதில் கவனம் ஈர்க்கும் வகையில் இருந்தது கில்லி படமும் தளபதி படமும்தான்.
Rajinikanth Talks About Amaran Movie : சிவாகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு, நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.