இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் பொறியியல் பட்டதாரிகளுக்கான புதிய வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் ( IRCTC )


2) பணிகள் :


சுற்றுலாத் துறை ஆலோசகர் 


மேலும் படிக்க | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்


3) வயது வரம்பு :


அதிகபட்சம் 64 வயதுடையவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.


4) கல்வி தகுதிகள் :


சுற்றுலாத் துறை ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்திருக்க வேண்டும்.


5) பணிக்கான முன் அனுபவம் :


பணி சார்ந்த வேலையில்  15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


6) சம்பளம் :


தேர்வு செய்யப்படும் நபர்களின் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படும்.


7) வேலைவகை :


நிரந்தர வேலை 


8) விண்ணப்பிக்கும் முறை :


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அவர்களது லேட்டஸ்ட் ரெசியூம் உடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


9) விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :


கூடுதல் பொது மேலாளர் (HRD),
மனிதவள துறை,
IRCTC லிமிடெட்,
12 வது தளம், ஸ்டேட்மென்ட் ஹவுஸ், பாரகாம்பா சாலை,
புது டெல்லி - 110001.


10) விண்ணப்பிக்க கடைசி தேதி :


19.07.2022.


மேலும் படிக்க | தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR