IRCTC: ஏற்கனவே, பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் உணவு வழங்கும் வசதி, ரயில்வேயில் உள்ளது. இப்போது மற்றொரு புதிய வசதியை ரயில்வே துறை ரயில் பயணிகளுக்கு வழங்கியுள்ளது.
Railway Budget 2023: ரயில் கட்டணத்தில் சலுகை கோரி கடந்த ஓராண்டாக ரயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது பட்ஜெட் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பை, நிதியமைச்சர் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசு தினம் ஜனவரி 26 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், பல்வேறு வழித்தடங்களில் பயணிக்கும் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விவரத்தை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
Railway Budget 2023 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டில் ரயில்வேக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம். இதனுடன், மக்கள் மத்தியில் ரயில்வே பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகளவில் காணப்பட்டு வருகின்றது.
சைபர் கிரைம் மூலம் பலர் மோசடிக்கு ஆளாகிறார்கள். அந்த வகையில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதாக கூறி மோசடி பேர்வழிகள் ஒரு பெண்ணிடம் இருந்து ரூ.64,000 பறித்தனர்.
Railway Ticket Offer: எச்டிஎஃப்சி வங்கி ஐஆர்சிடிசி உடன் இணைந்து ரூபே ஐஆர்சிடிசி (RuPay IRCTC) கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இது ரயிலில் பயணிப்பவர்களுக்கு ஒரு பயனுள்ள கிரெடிட் கார்டாக இருக்கும்.
Trains cancelled Today: இந்திய ரயில்வே இன்று 250க்கும் மேற்பட்ட ரயில்களை ரத்து செய்துள்ளது. பயணிகள் வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்னதாக, ரயில்களின் செல்லும் நிலவரத்தைத் தெரிந்துக் கொள்வது நல்லது.
Indian Railways: சுத்தமான சைவ உணவு உண்பவர்களுக்காக ரயில்வேயில் புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்கும் இதே போன்ற பிரச்சனை இருந்தால், இந்த செய்தி நிச்சயம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
Indian Railways Fare: கோவிட்-19க்கு முன் மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து மக்களவையில் ரயில்வே அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
குறிபிட்ட தூரம் செல்லும் ரயில்களில் சாதாரண ரயில் டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டியில் பயணிக்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், அவை குறிப்பிட்ட சில ரயில்களில் மட்டுமே.
2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரதே ரயில்களையும், அடுத்த 3 ஆண்டுகளில் 400 ரயில்களையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பது மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.