திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


TN Rural Development (TNRD)


2) இடம் :


திருவட்டார், கன்னியாகுமரி 


மேலும் படிக்க | தேர்வு இல்லை..விண்ணப்ப கட்டணம் இல்லை..எஸ்பிஐ வங்கியில் வேலை!


3) வேலைவகை :


அரசு வேலை 


4) காலி  பணியிடங்கள் :


01


5) பணிகள் :


Record Clerk


6) கல்வித்தகுதி :


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.


7) வயது வரம்பு :


01/07/2022ம் தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும், மேலும் அதிகபட்ச வயதாக 32 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


8) சம்பளம் :


தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.15,900 முதல் அதிகபட்சம் ரூ.50,400 வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.


9) தேர்வு செய்யப்படும் முறை :


தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


10) விண்ணப்பிக்கும் முறை :


அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி அதனை பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று கொடுக்க வேண்டும்.


11) விண்ணப்பிக்க கடைசி தேதி :


13.07.2022ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்.


மேலும் படிக்க | இந்து சமய அறநிலையத் துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR