பிளஸ் 2 படித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு!
இந்திய விமானப்படை குரூப் சி சிவிலியன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்திய விமானப்படை குரூப் சி சிவிலியன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1) நிறுவனம் :
இந்திய விமானப்படை
2) வேலைவகை :
அரசு வேலை
மேலும் படிக்க | SBI ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான 641 வேலைவாய்ப்புகள்
3) மொத்த காலிப்பணியிடங்கள் :
04
4) பணி :
லோயர் டிவிஷன் கிளார்க்
5) வயது வரம்பு :
நவம்பர் 28, 2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 18-25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
6) கல்வித்தகுதிகள் :
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் 35 டபுள்யூபிஎம் அல்லது கணினியில் 30 டபுள்யூபிஎம் ஹிந்தியில் தட்டச்சு செய்யும் திறனை பெற்றிருக்க வேண்டும்.
7) விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், செல்ஃப் அட்டஸ்ட ஆங்கிலம் / ஹிந்தியில் தட்டச்சு செய்து அனுப்புவதன் மூலம் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அந்த சான்றுகள் கவரின் மீது 10 ரூபாய் மதிப்புள்ள ஸ்டாம்பை ஒட்டி அனுப்பவேண்டும்.
மேலும் படிக்க | அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விபரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR