அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விபரம்

அழகப்பா பல்கலைக்கழகத்த்யில் வேலை வாய்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 23, 2022, 01:09 PM IST
  • அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு
  • மாதம் 10,000 ரூபாய் ஊதியம்
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு - முழு விபரம் title=

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பில் Project Fellow பதவிக்கான 2 காலியிடங்கள் தற்போது நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc in Nanoscience and Technology/ Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Job Opportunity

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.10,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும், விண்ணப்பத்தை ஜூன் 30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | CSIR CLRI வழங்கும் இந்தி மொழிபெயர்ப்பாளர் வேலைவாய்ப்பு: உங்களுக்கு ஹிந்தி தெரியுமா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News