இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில்(UIDAI) ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, இந்த ஆண்டும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம்:


இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 


2) பணிகள்:


- Dy Director (Pay Matrix Level-11)


- Private Secretary (Pay Matrix Level-8)


- Assistant Account Officer (Pay Matrix Level-8)


- Accountant 


- Assistant Section Officer


3) வயது வரம்பு:


மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 56-க்குள் இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | எல்ஐசியில் வேலை வாய்ப்பு - சம்பளம் எவ்வளவு தெரியுமா?


4) பணிக்கான தகுதிகள்:


- Dy Director (Pay Matrix Level-11) பதவிக்கு பேரண்ட் கேடர் அல்லது சம்மந்தப்பட்ட துறையில் வழக்கமான அடிப்படையில் பதவிகளை வகிக்கும் மத்திய அரசின் அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் அல்லது பே மேட்ரிக்ஸ் லெவல் 10ல் மூன்று வருடங்கள் சேவை புரிந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.


- Private Secretary (Pay Matrix Level-8) பதவிக்கு பேரண்ட் கேடர் அல்லது சம்மந்தப்பட்ட துறையில் வழக்கமான அடிப்படையில் பதவிகளை வகித்த மத்திய அரசு அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் அல்லது பே மேட்ரிக்ஸ் லெவல் 7-ல் மூன்று  வருடங்கள் சேவை புரிந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.


- Assistant Account Officer (Pay Matrix Level-8) பதவிக்கு பேரண்ட் கேடர் அல்லது சம்மந்தப்பட்ட துறையில் வழக்கமான அடிப்படையில் பதவிகளை வகிக்கும் மத்திய அரசின் அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் அல்லது பே மேட்ரிக்ஸ் நிலை 7 -ல் 3 ஆண்டுகள் சேவை புரிந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.


- Accountant பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் மத்திய அரசின் அதிகாரியாக இருக்க வேண்டும், பேரண்ட் கேடர் அல்லது சம்மந்தப்பட்ட துறையில் பதவி வகித்திருக்க வேண்டும் அல்லது பே மேட்ரிக்ஸ் லெவல் 4ல் மூன்று ஆண்டுகள் சேவை புரிந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.


- Assistant Section Officer பதவிக்கு பேரண்ட் கேடர் அல்லது சம்மந்தப்பட்ட துறையில் பதவிகளை வகிக்கும் மத்திய அரசின் அதிகாரிகள் அல்லது பே மேட்ரிக்ஸ் நிலை 5-ல் மூன்று வருட சேவை புரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


5) விண்ணப்பிக்கும் செயல்முறை:


மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏஜென்சியின் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் கேட்பட்டிருக்கும் விண்ணப்பங்களை நிரப்பி அதனுடன்  ஸ்கேன் செய்யப்பட்ட சான்றிதழ்களையும் இணைத்து அனுப்பிவைக்க வேண்டும்.


மேலும் படிக்க | இந்த அஞ்சலக திட்டத்தின் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கலாம்! முழு விவரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ