இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை தெற்கு மண்டலத்தில் உள்ள பிராந்திய தலைமையகத்தில் தற்காலிக அடிப்படையில் மருத்துவ ஆலோசகர் பணிக்கு  மருத்துவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலிப் பணியிடங்கள்:


Medical Consultant பதவிக்கு என ஒரு பணியிடம் மட்டும் காலியாக உள்ளது.


கல்வி தகுதி:


அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து MBBS அல்லது அதற்கு சமமான குறைந்தபட்ச தகுதி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு:


விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 60க்குள் இருக்க வேண்டும். 


சம்பள விவரம்:


6 மணி நேர வேலைக்கு ரூ.3000 (போக்குவரத்து உள்பட) சம்பளம் வழங்கப்பட உள்ளது. 6 மணி நேரத்திற்கு அப்பால் ஒவ்வொரு கூடுதல் மணி நேரத்திற்கு ரூ.500 கூடுதலாக வழங்கப்படும்.


மேலும் படிக்க | ONGCயில் 871 பணிகள் காலியாக உள்ளன! விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?


தேர்வு செய்யப்படும் முறை:


மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/ENGAGEMENT_OF_MEDICAL_CONSULTANT_.pdf என்ற இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க | அடுத்து உலகம் எதிர்கொள்ளப்போகும் பிரச்சனை என்ன? பாபா வாங்காவின் கணிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ