சென்னை உயர் நீதிமன்றம்  1412 Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Process Server, Process Writer, Xerox Operator, Lift Operator மற்றும் Driver பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீதிமன்ற வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலி பணியிடங்கள்: 


Junior Bailiff 574


Senior Bailiff 302


Xerox Operator 267


Examiner 118


Driver 59


Process Server 41


Reader 39


Lift Operator 9


Process Writer 3


கல்வித் தகுதி:


ஓட்டுநர்: 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம்


மற்ற அனைத்து பதவிகளும்: SSLC தேர்வில் தேர்ச்சி


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் 01.07.2004க்குப் பிறகு பிறந்திருக்கக் கூடாது. அதாவது 01.07.2022 அன்று 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை:


சென்னை உயர் நீதிமன்ற ஓட்டுநர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மற்ற அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


மேலும் படிக்க | UPSC Recruitment 2022: UPSC-யில் பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு


விண்ணப்பக் கட்டணம்:


ஓட்டுநர் பதவிக்கு: ரூ.500


மற்ற அனைத்து பதவிகளும்: ரூ.550


SC/ST/ PWD/ ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் இல்லை.


ஆன்லைன் முறையில் கட்டணம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


சம்பள விவரம்:


Examiner – Level 8 – ரூ.19,500 – ரூ.71,900


Reader – Level 8 – ரூ.19,500 – ரூ.71,900


Senior Bailiff – Level 8 – ரூ.19,500 – ரூ.71,900


Junior Bailiff – Level 7 – ரூ.19,000 – ரூ.69,900


Process Server – Level 7 – ரூ.19,000 – ரூ.69,900


Process Writer – Level 3 – ரூ.16,600 – ரூ.60,800


Xerox Operator – Level 3 – ரூ.16,600 – ரூ.60,800


Lift Operator – Level 2 – ரூ.15,900 – ரூ.58,500


Driver – Level 8 – ரூ.19,500- ரூ.71,900


முக்கிய நாள்கள்:


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28-08-2022


விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி: 28-08-2022


விண்ணப்பிக்கும் முறை:


சென்னை உயர் நீதிமன்ற இணையதளத்தில் உள்ள தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவின் கீழ் உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது https://www.mhc.tn.gov.in/ என்ற இணைய முகவரியில்  ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ