தமிழ்நாட்டில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் காலியாக உள்ள Procurement Expert, Communication Expert, Human Resource Executive, Civil Engineer with CAD & GIS போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.எனவே ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

CMDA சென்னை காலிப்பணியிடங்கள்:


Procurement Expert – 1 பணியிடம்


Mobility and Spatial Data Development Architect – 1 பணியிடம்


Communication Expert – 1 பணியிடம்


Human Resource Executive – 1 பணியிடம்


Environmental Specialist – 1 பணியிடம்


Civil Engineer with CAD & GIS – 1 பணியிடம்


CMDA கல்வி தகுதி:


CMDA சென்னை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


மேலும்,


Procurement Expert – Post Graduation in Business Administration


Mobility and Spatial Data Development Architect – Post Graduation Degree in Data Analytics/ Information Technology


Communication Expert – Post Graduation Degree in Communication, Journalism, Social Sciences


Human Resource Executive – Post Graduation Degree in Human Resources/ Business Administration


Environmental Specialist – Post Graduation Degree in Environmental Planning


Civil Engineer with CAD & GIS – Graduation in Civil Engineering


தேர்வு செய்யப்படும் முறை:


விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியான விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 21-11-2022 அன்று அல்லது அதற்கு முன் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை cumtaoffice@tn.gov.in என்ற மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க | Ration Card: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மாஸ் நியூஸ்; புதிய விதிமுறை அமல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ