திருச்சிராப்பள்ளியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (NIT) காலியாக உள்ள Senior Research Fellow, Junior Research Fellow மற்றும் Technical Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலிப்பணியிடங்கள்:


இந்தப் பணிக்கென மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அதாவது,


Senior Research Fellow – 2 பணியிடங்கள்


Junior Research Fellow – 2 பணியிடங்கள்


Technical Assistant – 1 பணியிடம் என்ற விகிதத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.


கல்வி தகுதி:


Senior Research Fellow -ME/ M.Tech in Metallurgical and Materials Engineering/ Materials Science/ Mechanical Engineering/ Manufacturing Technology/ Production Engineering


Junior Research Fellow – ME/ M.Tech in Metallurgical and Materials Engineering/ Materials Science/ Mechanical Engineering/ Manufacturing Technology/ Production Engineering


Technical Assistant – BE/ B.Tech in Mechanical/ Metallurgical and Material Science, M.Sc in Chemistry/ Physics/ Materials Science, ME/ M.Tech in Metallurgical and Materials Engineering/ Materials Science/ Mechanical Engineering/ Manufacturing Technology/ Production Engineering


ஊதிய விவரம்:


Senior Research Fellow – ரூ.35,000


Junior Research Fellow – ரூ.31,000


Technical Assistant – ரூ. 21,600


தேர்வு செய்யப்படும் முறை:


விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது அடுத்த மாதம் 11ஆம் தேதி நடக்கிறது.


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியும் திறமையும் ஆர்வமும் இருப்பவர்கள் https://nitt.edu/home/other/jobs/MME-CMPDI_Project_staff_advt_OCT2022-v2.pdf என்ற தளத்தில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Dr.S.P.குமரேஷ் பாபு, பேராசிரியர், MME துறை, NIT, திருச்சி-15 என்ற முகவரிக்கு சென்றடையுமாறு விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க | வெறும் ரூ.20 சேமித்து கோடீஸ்வரராகலாம்: நடுத்தர வர்க்கத்தின் கனவு நிஜமாகும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ