டாடா பவர் கம்பெனி லிமிடெட் (TATA Limited) தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Finance Trainee பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலி பணியிடங்கள்:


டாடா பவர் கம்பெனி லிமிடெட்டில் (TATA Limited) காலியாக உள்ள Finance Trainee பணிக்கு என மொத்தம் 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


கல்வித் தகுதி:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.A / B.Com / B.Sc / B.E / B.Tech / MBA / PGDM Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | NIA Recruitment: தேசிய புலனாய்வு துறையில் ரூ.1,42,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!


Finance Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராகவும், அனுபவம் இல்லாதவராகவும் இருக்கலாம்.


ஊதியம்:


இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.


தேர்வு செய்யப்படும் முறை:


மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


Online Test (Cognitive & Technical)
Psychometric Test & Asynchronous Video Interview
Personal Interview
Finance Trainee 


விண்ணப்பிக்கும் வழிமுறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் https://learning.tcsionhub.in/jobs/Tata-Power-Company-Limited/Finance-Trainee-2330/ என்ற இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்துகொள்ளலாம்.


மேலும் படிக்க | இந்திய கடற்படையில் 112 காலிப்பணியிடங்கள்.. மாத ஊதியம்: ரூ. 56900 - முழு விவரம்


மேலும் படிகக் | 5G ஏலத்தின் எதிரொலி: ஜியோ-ஏர்டெல்-வி 4ஜி ரீசார்ஜ் பிளான்களின் விலை அதிகரிக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ