சென்னையில் ஆபரணத் தங்கம் அதிரடியாக இன்று ஒரே நாளில் ரூ.7,600 குறைந்தது
நீங்கள் மானுஷி சில்லரைப் பின்தொடர்ந்தால், அவரைப் போல பளபளப்பான சருமத்தை பெறலாம். எனவே அவரது சருமத்தை எப்படி பராமரிக்கிறார் என்று தெரியுமா உங்களுக்கு..? இந்த டிப்ஸை படித்து பயன்பெறுங்கள்.
Reduce Body Fat With Yoga: உடல் எடையைக் குறைப்பதில் யோகா முக்கியப் பங்கு வகிக்கிறது. அன்றாடம் யோகாசனங்களை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் பருமனைத் தவிர்க்கலாம்.
Health Benefits of Lemon: எலுமிச்சை ஒரு சிறிய கனி என்றாலும், அதில் பொதிந்துள்ள மருத்துவ குணங்கள் ஈடுஇணையற்றவை. நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஏராளமான சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. எலுமிச்சையைப் பயன்படுத்துவதால் நமக்குக் கிடைக்கும் 7 மிக முக்கியமான நன்மைகளை இந்தப் பதிவில் விரிவாகக் காண்போம்.
அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது மிகவும் கடினமான சவாலாகும். உடல் எடை மிக எளிதாக கூடிவிடுவதைப் போலன்றி, அதைக் குறைப்பது கடினமானது என்பதில் சந்தேகமில்லை. எனினும், சில ஆயுர்வேத மருந்துகள் அல்லது சிகிச்சை முறைகள் இந்தச் சவாலுக்கான தீர்வை எளிதாக்க உதவக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளன.
Uric Acid Home Remedies: உடல் ஆரோக்கியத்திற்கு பல சவால்களை ஏற்படுத்தும் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Uric Acid Reasons: யூரிக் அமிலம் ஏன் அதிகரிக்கிறது? உணவைத் தவிர இதற்கான பிற காரணங்கள் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் புகையானது ஆஸ்துமா நோயாளிகளுக்கு உகந்தது அல்ல. அவர்கள் இந்தப் புகையிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்று பார்ப்போம்.
How Grow Hair on Bald Scalp: ஒருமுறை முடி உதிரத் தொடங்கினால், அது நின்றுவிடாமல் உதிர்ந்துக் கொண்டே இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்துவதுடன், புதிய கூந்தலும் வளரத் தொடங்கும்.
இந்தியாவின் இந்த ரயில், உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த ரயில்களில் ஒன்றாகும். லட்சக்கணக்கில் கட்டணம் கொண்ட இந்த ரயில், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை இங்கே காணலாம்.
castor oil on face: பளபளப்பான சருமத்திற்காக மக்கள் பெரும்பாலும் முகத்தில் விளக்கெண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். விளக்கெண்ணெய் முகத்திற்கு பளபளப்பைக் கொண்டுவர உதவுகிறது. முகத்தில் விளக்கெண்ணெயைப் பயன்படுத்துவதன் நன்மைகள் மற்றும் முறைகளை அறிவோம்.
Uric Acid Symptoms: யூரிக் அமிலம் மிகப்பெரிய வாழ்க்கை முறை நோயாக உருவெடுத்து வருகிறது. யூரிக் அமிலம் அதிகரிக்க காரணமாக இருக்கும் 5 முக்கிய பழக்கங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Ronaldo Georgina Engagement: ரூ.42 கோடி மதிப்புள்ள வைர மோதிரம்! ரொனால்டோ ஜியோர்ஜினாவுக்கு அளித்த இந்த பிரம்மாண்ட நிச்சயதார்த்த பரிசின் பின்னால் என்ன காதல் கதை உள்ளது?
முகத்தில் உடனடி பளபளப்புக்கு, இந்த ஃபேஸ் பேக்குகளை நீங்கள் தடவலாம், இந்த ஃபேஸ் பேக் தயாரிப்பது எளிதானது மட்டுமல்லாமல் உங்கள் முகத்திலும் பளபளப்பைத் தரும்.
Glowing Skin Tips in Tamil: முகத்தின் பளபளப்பை அதிகரிக்க, சமையலறையில் இருக்கும் இந்த 5 பொருட்களைப் பயன்படுத்தலாம். இவற்றால், முகத்தின் நிறம் தெளிவாகி, பளபளப்பு அதிகரிக்கும்.
Job Loss Insurance: இன்றைய காலகட்டத்தில், வேலையை இழக்க நேரிடும் என்ற பயம் பலரின் மனதில் குடியேறியுள்ளது. வேலை இழப்பு காப்பீடு பற்றி மீண்டும் அதிகம் பேசப்படுவதற்கான காரணம் இதுதான்.
அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர், அரசியல் அறிவு நிறைந்தவர் எனபது எலூரும் அறிந்ததே. அதே நேரத்தில், வாழ்க்கை நெறிகள், இன்னல்கள் இல்லாமல் வாழ உதவும் வாழ்க்கை பாடங்கள், நிதி நிலை வலுவாக இருக்க செய்ய வேண்டியவை என்பது போன்ற பல விஷயங்களை பற்றிய ஆழமான புரிதலும் அவருக்கு இருந்தது.
Top actresses searched in google: 2025 இல் தமிழ் பெண்கள் அதிகம் தேடிய பிரபல நடிகைகள் யார்? யார்? நடிப்பு, அழகு, வாழ்க்கை பாணி மற்றும் சமூகத் தொடர்புகளின் அடிப்படையில் Google டிரென்ட்ஸ் தரவுகளின் அடிப்படையில் இவர்களே முன்னிலையில் உள்ளனர்!
ஆதார் அட்டை விபரங்கள் தொடர்பான தவறு தற்செயலாக நடந்தால், அதை சரிசெய்ய உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது, ஆனால் இந்த தவறு வேண்டுமென்றே செய்யப்பட்டால், அது சட்டப்பூர்வ குற்றமாகக் கருதப்படுகிறது.
Bank Holidays In August 2025: ஆகஸ்ட் மாதத்தில், வங்கிகள் விடுமுறை நாட்கள் குறித்த விபரங்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, சில முக்கிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட உதவியாக இருக்கும்.
குழந்தை மருத்துவரும் நியோனாட்டாலஜிஸ்டுமான டாக்டர் அங்கூர் குப்தா 9 வயது வரையிலான குழந்தைக்குக் கற்பிக்க வேண்டிய 5 வாழ்க்கைத் திறன்களைப் பற்றிச் சொல்கிறார்.
Skin Care Tips in Tamil: இரவு நேரத்தில் முகத்திற்கு சரியான பராமரிப்பு தேவை. அலுவலகம் அல்லது வேலையிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகு முகத்தில் சரியான கவனத்தை தர வேண்டும்.