இந்து சமய அறநிலையத் துறையில் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு!
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள சித்த மருந்தாளுனர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள சித்த மருந்தாளுனர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1) நிறுவனம் :
இந்து சமய அறநிலையத் துறை( TNHRCE பழனி)
2) இடம் :
பழனி
மேலும் படிக்க | மிதிவண்டி ஓட்ட தெரிந்தால் போதும்... அரசு வேலை
3) வேலை வகை :
அரசு வேலை
4) பணி :
சித்த மருந்தாளுனர்
5) காலி பணியிடங்கள் :
மொத்தம் 03
6) கல்வித்தகுதிகள் :
மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சித்தா எம்.ஜி.ஆர் கல்லூரி பல்கலைக்கழகங்களில் சித்தா மருத்துவம் துறையில் மருந்தியல் பிரிவில் பட்ட படிப்பு படித்து முடித்தவராக இருக்க வேண்டும்.
7) வயது வரம்பு :
பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
8) சம்பளம் :
ரூ.15,000
9) தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
10) விண்ணப்பிக்கும் முறை :
ஆஃப்லைன் வாயிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
11) விண்ணப்பிக்க கடைசி தேதி :
08.07.2022
12) முகவரி :
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழனி – 624601,
திண்டுக்கல் மாவட்டம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR