தமிழ்நாட்டில் செழுமை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பல இடங்கள் உள்ளன. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் போன மலைப்பிரதேசங்கள் முக்கிய சுற்றுலா தளமாக உள்ளது.
திராவிட முன்னேற்ற கழகம் என்கிற ஆலமரத்தை அறுப்பதற்கு வந்த 21-வது பிளேடு தான் தவெக தலைவர் விஜய் என்று தமிழ்நாடு பாடநூல் தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூசணிக்காய் மற்றும் தேங்காய்யை கையில் ஏந்தி மனுக்களை மாலையாக அணிந்து மனு அளிக்க வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர் அருகே ஏ.டி.எம் எந்திரத்தை கட்டிங் மிஷின் கொண்டு வெட்டி எடுத்து பணம் கொள்ளையடிக்க முயற்சியில் ஈடுபட்ட நபரின் சி.சி.டி.வி வீடியோ வெளியாகியுள்ளது.
பழனியில் கஞ்சா புகைப்பது போன்று ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெத்தாக இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டுவிட்டு தற்போது கைதாகி கம்பி எண்ணும் இந்த கும்பல் செய்தது என்ன?
Dindigul Tamil Nadu Lok Sabha Election Result 2024: தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தரவுகளின் படி, திண்டுக்கல் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சச்சிதாநந்தம் 366075 வாக்குகளை பெற்று முதல் இடத்திலும் அதிமுகவின் மொஹம்மத் முபாரக் 124455 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியின் திலகாம்பா 59429 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
PMK Lok Sabha Candidate Thilagabama Campaign in Dindigul: திண்டுக்கல்லில் பூத் ஸ்லிப் வழங்கிய 16 வது வார்டு திமுக கவுன்சிலர் சேகரை , பூத் ஸ்லிப் நீங்கள் ஏன் வழங்குகிறீர்கள் , அப்படி என்றால் பணப்பட்டுவாடா செய்கிறீர்களா என்று சரமாரியாக கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார் பாமக வேட்பாளர் திலக பாமா
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.