இந்தியாவின் பழமைவாய்ந்த வங்கியான சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா


2) வேலைவகை :


ஒப்பந்த அடிப்படை 


3) இடம் :


துலே 


மேலும் படிக்க | ரூ. 96,000 வரை உயரப்போகும் அரசு ஊழியர்களின் சம்பளம்! முழு விவரம்! 


4) பணிகள் :


R-SETI-ல் அலுவலக உதவியாளர் 


5) பணிக்கான தகுதிகள் :


- BSW / B.A / B.com போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும், கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும் மற்றும் அக்கவுண்டுகளை நிர்வகித்தல், புத்தகம் வைத்திருப்பதில் அனுபவம் இருக்க வேண்டும்.


- உள்ளூர் மொழியில் நன்கு பேச தெரிந்திருக்க வேண்டும். 


- துலே பகுதியில் அல்லது அதற்கு அருகில் வசிப்பவராக இருக்க வேண்டும்.


6) வயது வரம்பு :


விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


7) சம்பளம் :


தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.12,000 சம்பளமாக வழங்கப்படும்.


8) எந்த மாதிரியான பணிகள் செய்ய வேண்டும் :


நிறுவனத்தின் செயல்பாட்டில் இயக்குனர் மற்றும் ஆசிரியர்களுக்கு உதவுதல், அக்கவுண்டுகள், வவுச்சர்கள், புத்தகங்கள், பதிவேடுகளை பராமரித்தல், டேட்டா, பீரியாடிக்கல்ஸ் மையத்தின் பிற செயல்பாடுகளை அப்டேட் செய்வது போன்றவை.


9) தேர்வு செய்யப்படும் முறை :


தகுதியான நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :


ஆகஸ்ட் 31, 2022


11) விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :


Regional Manager, 
Central Bank of India, 
Regional Office, 
P-63, Near Glenmark Company, 
MIDC Satpur, 
Nashik- 422007.


மேலும் படிக்க | வங்கியில் இருந்து கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றுவது இவ்வளவு சுலபமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ