Twisha Sharma Case: த்விஷா சர்மா வழக்கு விசாரனையில், திருமணத்திற்கு முன் த்விஷா மற்றும் அவரது கணவர் சமர்த்துக்கு இடையில் விரிசல்கள் இருந்தனவா என்பது குறித்து சிபிஐ தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
AIADMK Latest News : அதிமுக எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் நடவடிக்கை இருக்கும்போது அவசர அவசரமாக அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் சபாநாயகர் தனக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்றும் அதிமுக எம்.பி., இன்பதுரை சாடியுள்ளார்.
Twisha Sharma Case: த்விஷா இறந்த இரவில் ஏதேனும் வற்புறுத்தல் இருந்ததா, சதித்திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்திலும், குற்ற நிகழ்விடத்தில் வேண்டுமென்றே முறைகேடு செய்யப்பட்டதா என்பதைத் தீர்மானிக்கவும் டிஜிட்டல் புனரமைப்பு புலனாய்வாளர்களுக்கு உதவும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
நிலக்கரி இறக்குமதி முறைகேடு வழக்கு ரத்து: அகமது புகாரி உள்ளிட்டோருக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிவாரணம்! முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
NEET Exam Paper Leak Case : நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் புனேவை சேர்ந்த ஆசிரியர் பி.வி. குல்கர்னி என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது. இவருக்கு நீட் வினாத்தாள் கிடைத்தது எப்படி? இவருக்கும் தேசிய தேர்வு முகமைக்கும் (NTA) உள்ள தொடர்பு என்ன? உள்ளிட்ட அதிர்ச்சி தகவல்களை இங்கு காணலாம்.
25 year old pre dawn raid case: 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாலையில், அதாவது விடிவதற்கு முன்னர், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அசோக் குமார் அகர்வாலுக்கு தொடர்புடைய இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்த வழக்கில் சிபிஐயின் தற்போதைய இணை இயக்குநர் மற்றும் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையர் ஆகிய இருவரையும் டெல்லி நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
Delhi News Tamil: நீதிபதியின் பிள்ளைகள் மத்திய அரசின் வழக்கறிஞர்களாக இருப்பதும், நீதிபதி ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் நடுநிலையான விசாரணைக்கு முரணானது என கெஜ்ரிவால் வாதம்.
Jana Nayagan Leak : ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக் ஆனதை அடுத்து, தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
கரூர் துயரச் சம்பவ வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை முடித்துவிட்டு தவெக தலைவர் விஜய் வீடு திரும்பினார்.
Tamil Breaking News Today March 15 2026 கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு. டெல்லியில் 3வது முறையாக இன்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார் விஜய்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் விஜய் நாளை ஆஜராக சி.பி.ஐ. சம்மன்!
இந்திய கம்யூனிஸ்ட் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை!
Arvind Kejriwal News: தேசிய தலைநகரில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கான புதிய கொள்கையை உருவாக்கியதில் ஊழல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோரை டெல்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.
Tamil Nadu Today Live News: பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு; டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜர்; தங்கம் விலை உயர்வு என இன்றைய முக்கிய செய்திகளின் உடனடி அப்டேட்ஸ்
இரண்டாவது முறையாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவக்கத்தில் நாளை ஆஜராக உள்ளார் விஜய். இதற்காக இன்று தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார்.
Tamil Nadu News Today தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாட்டம்.
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜயிடம் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு
Vijay Latest News: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், இன்று (ஜனவரி 12) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகிறார்.
சிபிஐ விசாரணைக்காக டெல்லி வரும் தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கக் கோரி அக்கட்சி சார்பில் டெல்லி காவல்துறைக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் 41 பேர் உயிரிழந்தனர்.
சிபிஐ விசாரணைக்காக நாளை டெல்லி செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்கக் கோரி இ-மெயில் மூலம் த.வெ.க. மனு!
Kuldeep Singh Sengar News: டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு உன்னாவ் பாலியல் வன்கொடுமை குற்றவாளி குல்தீப் சிங் செங்கரின் ஜாமீனுக்கு தடை விதித்தது