தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2022ம் ஆண்டுக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனத்தின் பெயர்:


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 


2) பணிகள்:


சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ 
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ 
டெக்னிக்கல் அசிஸ்டன்ட் 
ஃபெசிலிடேட்டர் 


மேலும் படிக்க | LIC Assistant 2022: எல்.ஐ.சியில் வேலை வேண்டுமா: உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


3) கல்வித்தகுதிகள்:


அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் வினவியல், பட்டுப்புழு வளர்ப்பு, வேளாண்மை, சுற்றுசூழல் அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளில் எம்.எஸ்சி., பி.எஸ்சி அல்லது டிப்ளமோ டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 


4) சம்பளம்:


சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ - ரூ.20,000 மாத சம்பளமாக தரப்படும்.
ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ - ரூ.31,000 வரை மாத சம்பளமாக தரப்படும்.
டெக்னிக்கல் அசிஸ்டன்ட் - ரூ.16,000 மாத சம்பளமாக தரப்படும்.
ஃபெசிலிடேட்டர் - ரூ.17,000 மாத சம்பளமாக தரப்படும்.


5) தேர்வு முறை:


ஃபெசிலிடேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 06.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


சீனியர் ரிசர்ச் ஃபெல்லோ, ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முறையே 05.05.2022 மற்றும் 12.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு  மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் 18.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சம்ரப்பிக்க வேண்டும்.  மேலும் அங்கு நடைபெறும் நேர்முக தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



மேலும் படிக்க | UPSC job alert:ஆயுர்வேத மருத்துவர்களுக்கான மத்திய அரசு பணி வாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR