புயல் காரணமாக நேற்றும் இன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருவதால் நாளையும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், இடங்கள் ஒதுக்கீடு பெற்றவா்கள் அதற்கான ஆணையைப் பதிவிறக்கம் செய்து, செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேரும்படி மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
Applications For TN Engineering Arts Colleges: 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை விரிவாக இங்கு காணலாம்.
உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.
மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அரசுக்கு தெரியப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்: திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் காட்பாடியில் பேட்டி
Heavy Rain: தொடர் மழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா அறிவிப்பு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.