புதுடெல்லி: ஜோதிடத்தின் துல்லியமான ஆய்வின் அடிப்படையில், ஒருவரின் ஆளுமைப் பண்பு, உண்மையான இயல்பு, விருப்பு, வெறுப்புகள், எதிர்காலம் - காதல், தொழில், உறவு, செல்வம் போன்றவற்றை நாம் வரையறுக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி இந்த 3 ராசியில் (Zodiac Sign) பிறந்த ஆண்கள் தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அந்த 3 ராசிகள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.


ALSO READ | புதன் கிரகத்தால் இன்று முதல் பெரிய மாற்றம்: 4 ராசிக்காரர்கள் மீது நேரடி தாக்கம்


ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் காதல் துணையிடம் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பார்கள். எல்லா சூழ்நிலையிலும் அவருக்கு துணை நிற்பார்கள். அவர்களின் வாழ்க்கையில் அன்பு மிகவும் முக்கியமானது, எனவே அவர்கள் தங்கள் துணை அல்லது மனைவிக்கு முழு நேரத்தையும் கொடுப்பார்கள். ஒவ்வொரு விசேஷ சந்தர்ப்பங்களிலும் தன் மனைவியை ஆச்சரியப்படுத்தவும், அன்பைக் காட்டவும் அவர்கள் மறப்பதில்லை. இதுமட்டுமின்றி, அவர்கள் தங்கள் துணையின் கனவுகளை நிறைவேற்ற முழு ஆதரவை வழங்குகிறார்கள்.


கடகம்: கடக ராசி ஆண்களும் சிறந்த பார்ட்னர்களாக விளங்குகிறார்கள். காதலர்களாக இருந்தாலும் சரி, கணவர்களாக இருந்தாலும் சரி, இவர்கள் எப்போதும் தங்கள் துணையின் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். இதனுடன், அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க அதீத முயற்சி செய்கிவார்கள். இவர்கள் அமைதியான இயல்பு காரணமாக, அவர்கள் தங்கள் துணையுடன் அரிதாகவே சண்டையிடுகிறார்கள்.


தனுசு: தனுசு ராசிக்காரர்கள் கலகலப்பாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் துணையின் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய மகிழ்ச்சியையும் கவனித்துக்கொள்வார்கள். தொழிலில் முன்னேற எல்லா வகையிலும் உதவுவார்கள்.


ALSO READ | Numerology: புதனின் பரிவர்த்தனையால் பணமழையில் நனையப் போவது நீங்களா?


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR