இந்திய அஞ்சல் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) நிறுவனம் :


இந்திய அஞ்சல் துறை 


2) வேலைவகை :


அரசு வேலை (நிரந்தரம்)


மேலும் படிக்க | TSPSC-ல் டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ய்பு! உடனே விண்ணப்பியுங்கள்.. முழு விவரம்!


3) காலி பணியிடங்கள் :


மொத்தம் 01


4) பணிகள் :


Technical Supervisor


5) சம்பளம் :


தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.


6) வயது வரம்பு :


01.07.2022 தேதியின்படி விண்ணப்பதாரர்களின் வயது 22 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் (மத்திய அரசின் அறிவுறுத்தல்கள் அல்லது உத்தரவுகளின்படி 40 வயது வரையிலான மத்திய அரசு ஊழியர்களுக்கு தளர்வு அளிக்கப்படும் ) .


7) பணிக்கான தகுதிகள் :


- அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் /டிப்ளமோ மற்றும் புகழ்பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனத்தில் அல்லது இரண்டு வருட அரசு பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 


- மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஐந்து வருட அனுபவம் உள்ள ஆலை அல்லது உள் எரி பொறிகளை உற்பத்தி செய்யும், சரிசெய்து அல்லது பராமரிக்கும் பணியில் அனுபவம் உள்ளவர்கள், குறைந்தபட்சம் ஒரு வருடம் கடையை நிர்வகித்தவர்கள் அல்லது சேவை பொறியாளர் பதவியில் இருப்பவர்கள் உள் எரி பொறிகள் அல்லது உள் எரி பொறிகளுடன் பயன்படுத்தப்படும் உபகரணங்களை கையாளும் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


8) விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :


The Senior Manager, 
Mail Motor Services, 
139, Beleghata Road, 
Kolkata-700015.


9) விண்ணப்பம் அனுப்பும் முறை :


பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஸ்பீட் போஸ்ட் அல்லது பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மத்திய அரசின் மிகப்பெரிய பரிசு, விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ